விஜய்க்கு போட்டியே மனைவி தானோ!! சங்கீதாவின் மொத்த சொத்து இத்தனை கோடியா..
நடிகர் விஜய் கடந்த 1999ல் சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து பின் அவரை பார்க்கவே லண்டனில் இருந்து சென்னை வருவதை வழக்கமாக வைத்தார்.
அப்படி ஆரம்பித்த காதல் திருமணத்தில் முடிந்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். சமீபகாலமாக இருவருக்கும் கருத்து வெறுபாடு ஏற்பட்டதாக கூறி பல வதந்தி செய்திகள் வெளியாகியது.
விஜய் ஒரு படத்திற்கு 150 கோடிக்கு மேல் சமீபத்திய படங்களுக்கு சம்பளமாக பெற்று வருகிறார். இந்நிலையில் விஜய் தன் மனைவி பெயரில் பல சொத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார்.
![ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு!..அவருக்கும் தனுஷ்க்கும் சண்டை](https://cdn.ibcstack.com/article/9939dc97-444f-499e-b431-69298cd7ea35/23-652f85ab84fb2-sm.webp)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு!..அவருக்கும் தனுஷ்க்கும் சண்டை
அப்படி சங்கீதாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 400 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய் கிட்டத்தட்ட 500 கோடி வரை சொத்தினை வைத்திருப்பதாக செய்திகள் உலாவந்த நிலையில் கணவருக்கு நிகராக சொத்து மதிப்பினை வைத்திருக்கிறாரே சங்கீதா.
விஜய்க்கு போட்டி அவர் மனைவி தான் என்றும் இணையத்தில் கூறி வருகிறார்கள்.