கவுண்டமணியுடன் நடிக்கவே ரொம்ப கஷ்டம்!! உண்மையை கூறிய பிரபல நடிகை..
Vijayashanti
Goundamani
Gossip Today
Senthil
By Edward
கவுண்டமணி - செந்தில்
கவுண்டமணி - செந்தில் காமெடிகள் காலம் கடந்தாலும் புதுமைவே இருக்கிறது. அந்த காமெடி காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்பல்ட்டாக உலா வருகிறது.
அப்படியொரு காமினேஷனில் கவுண்டமணி - செந்தில் நடித்து வந்தவர்கள். அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து பிரபலங்கள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
விஜயசாந்தி
அப்படி மன்னன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை விஜயசாந்தி, கவுண்டமணியுடன் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். மன்னன் படத்தில் கவுண்டமணியுடன் நடிக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கும், நமக்கு சிரிப்பு வந்துவிடும்.
டிக்கெட் சீனில், அவருக்கு நேராக ஷாட் வைத்தால் எனக்கு சிரிப்பா வந்துவிடும், கண்ட்ரோல் பண்ணுவது கஷ்டம். அவர் அப்படி சிரிக்க வைப்பார், மன்னன் படம் மிகப்பெரிய அனுபவம் எனக்கு என்று விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.