பெற்றோரை கைவிட்டு கண்டுக்கொள்ளாத விஜய்!! வாரிசு-ஐ விட்டுக்கொடுத்தாத ஷோபா!!

Vijay Gossip Today Varisu S. A. Chandrasekhar
By Edward Jan 11, 2023 10:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் இன்று வாரிசு படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வாரிசு படம் தற்போது விழாக்கோலம் போல ஜொலித்து வருகிறது. ஒருசிலரிம் கலவையான விமர்சனமும் வாரிசு படத்திற்காக கூறி வந்தாலும், விஜய்யின் பெற்றோர்களை வைத்தும் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியாகிய இப்படத்தினை போன்று தன்னை பெத்தவங்களை பார்க்க வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா வாரிசு படத்தில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன் மனைவி நிஷாவுடன் சேர்ந்து காலை காட்சியை பார்த்து ரசித்துள்ளார்.

என்னதான் தன் மகன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்றாலும் அம்மாவின் பாசம் எப்போதும் குறையாது என்று பலர் ஷோபா அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

GalleryGallery