விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நட்சத்திரங்கள், எந்த நிகழ்ச்சி தெரியுமா.
comali
celebrity
vijaytv
By Jon
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது நடந்து வரும், நிலையில் இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்களும் தற்போது பெரியளவில் பிரபலமாகியுள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவியின் மற்றும் ஒரு பிரபல நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக்கில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆம் செப் வெங்கடேஷ் பட், அஸ்வின், கனி, ஷகிலா, மதுரை முத்து, ரக்ஷன் என பலரும் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..