கணவரை அபகரிக்க ஆபாச ஆடையணிந்து பெண்கள்!! மதுரை முத்துவின் 2ஆம் மனைவியின் வீடியோ..
Star Vijay
Tamil Actors
Doctors
By Edward
மதுரை முத்து
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது நடுவராக பணியாற்றி வருகிரார் மதுரை முத்து.
பல நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து வரும் மதுரை முத்துவின் முதல் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மனைவி, அப்பா, அம்மா ஆகியோருக்கு கோவில் கட்டி விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்தவுள்ளார். முதல் மனைவி மரணத்திற்கு பின் மதுரை முத்து நீத்தி என்ற டாக்டரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
2ஆம் மனைவி
சமீபத்தில் மதுரை முத்து மனைவி நீத்தி ஒரு வீடியோவில், சில பெண்களின் ஆபாசமான உடை அணிந்து தங்களின் வயதை குறைத்துக்காட்டி ஆண்களை இழுக்கிறார்கள்.
இப்படி கணவரை திருட பார்ப்பவர்களிடம் இருந்து உஷாராக கணவரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அவர் கூறியிருக்கிறார்.