வீட்லயும் இப்படித்தான் இருப்பேன்!! வெறும் டவலுடன் விக்ரம் நடிகை வெளியிட்ட புகைப்படம்!

Vikram Movie
By Edward Jun 16, 2022 01:38 AM GMT
Report

விக்ரம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மாயா கிருஷ்ணன். பாடகியாகவும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் 2.0 உள்ளிட்ட ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.

மேடை கலைஞராக பல நாடகத்தில் நடித்தும் பாடியும் வந்த மாயா கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பகத் பாசிலுடன் யாரும் எதிர்ப்பாராத காட்சியில் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டிகளில் சக பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று கூறி மீடூ சர்ச்சையை வெளிப்படையாக கூறியிருந்தார்.

தற்போது அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. வெறும் டவலுடன் எடுத்த க்ளாமர் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் மாயா கிருஷ்ணன்.