என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க? மதுபாட்டிலுடன் பாத் டப்பில் விக்ரம் பட நடிகை!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் விக்ரம். இதுவரையில் வெளியான விக்ரம் படம் 400 கொடி அளவில் வசூல் சாதனை பெற்று பல படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது.
விக்ரம் படம்
இப்படத்தில் பல கதாபாத்திரங்கள் சில நிமிட சீன்களில் நடித்தாலும் அதன் மதிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமான அமைந்தது. அப்படி விபச்சாரப் பெண்ணாக நடித்தவர் தான் நடிகை மாயா ஜி கிருஷ்ணன். மேடை கலைஞராகவும் ஒருசில படங்களில் நடித்தும் வந்த மாயா இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
விபச்சாரபெண்
அவர் நடித்த காட்சி ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் எனக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பயமாக இல்லை. அவர்கள் கொடுத்ததை செய்து தான் ஆகவேண்டும் அதனால் நடித்தேன்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாயா கிருஷ்ணன் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். தற்போது பாத் டப்பில் மதுபாட்டிலுடன் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Boozed up ? pic.twitter.com/8g1kw0YMvv
— Maya S Krishnan (@Maya_SKrishn_) June 26, 2022