விக்ரம் அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை இத்தனை லட்சமா! வாய்பிளந்த ரசிகர்கள்
Vikram
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக திகழ்பவர் தான் விக்ரம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் வருகின்ற 29 -ம் தேதி வெளியாவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் ப்ரோமோஷன் பணிக்காக விக்ரம் கேரளா சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த வாட்ச்சின் விலை குறித்து தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகவுள்ளது.
அதில் அந்த வாட்ச் ஹியூப்லோட் என்கிற பிராண்ட்டை சேர்ந்து என்றும் அது ரூபாய் 21 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் விலையை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.