தலையில் துண்டை போட்ட விக்ரம் ரசிகர்கள்..இதுவும் போச்சா

Vikram Cobra
By Tony Aug 31, 2022 04:38 AM GMT
Report

 விக்ரம் நடிப்பில் இன்று பிரமாண்டமாக திரைக்கு வந்த படம் கோப்ரா.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

படத்தின் விமர்சனம் முதல் காட்சி முடிந்து தற்போது வர தொடங்கியுள்ளது.

படத்தை பார்த்த எல்லோரும் வழக்கம் போல் விக்ரம் கடுமையாக உழைத்துள்ளார்.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று கூற, இதுவும் விக்ரமிற்கு போச்சா என்று ரசிகர்கள் நொந்து செல்கின்றனர்.