ஏம்பா லோகேஷ் எங்க தளபதி என்னப்பா பண்ணாரு? நெல்சனை சுக்கு நூறாக்கும் விஜய் ரசிகாஸ்
தமிழ் சினிமாவில் மாநகரம், கைது போன்ற படங்களில் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தினை கடந்த 2020ல் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு பிளாக்பஸ்டர் கொடுத்தார்.
இப்படத்தினை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் படத்தினை ஆரம்பித்த லோகேஷ் கடினமாக உழைத்து 2 வருட உழைப்பின் பயனாக இன்று விக்ரம் படத்தினை வெளியிட்டுள்ளார். படம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு நன்றாக இருக்கிறது என்று ரசிகர்களின் கருத்தாக அமைந்து வருகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள் ஏம்பா லோகேஷ் எங்க அண்ணனுக்கு இந்த கதையை பண்ணி இருக்கலாம்ல என்று கருத்துக்களை கூறி புலம்பி வருகிறார்கள். மேலும் என்ன நெல்சா இப்படியொரு கதையை கொடுப்பியா என்று ரஜினி ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள்.
Dei mudiyala da ?#Vikram #VikramInAction #Nelson #Loki #Siva pic.twitter.com/5rcnbZY8FL
— Vaan (@SavageLeeCoop) June 3, 2022
Nelson coming out of the theatre after watching #Vikram pic.twitter.com/OCr5E9OAxb
— Masaal dosai © (@__neeraj___) June 3, 2022
