கட்டிப்பிடிச்சது சூடாகிட்டியா!! வெக்கமில்லாமல் பூர்ணிமா கூறிய பதில்..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் காதல் கண்டெண்டுகளும் சட்டை சச்சரவுகளும் பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது. அதுவும் நிக்ஷன் - ஐஷு எல்லைமீறியபடி சென்று கொண்டிருக்கிறது.
அதேபோல் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன் விக்ரம் பூர்ணிமா மீது ஆரம்பத்தில் இருந்து கிரஷில் இருந்து வந்துள்ளார்.
கேமரா முன் நான் தான் டைட்டில் வின்னர் என்று பேசியது வைரலாகி கலாய்க்கப்பட்ட நிலையில், விக்ரம் பூர்ணிமாவிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெட்டில் பூர்ணிமா படுத்திருந்த போது பக்கத்தில் சென்ற விக்ரம், உன்னை ஏற்கனவே ரொம்ப பிடிக்கும்.
ஆனா, அன்னைக்கு நீ என்ன கட்டி பிடிச்சதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லியுள்ளார். அதற்கு பூர்ணிமா என்ன மூட் ஆகிட்டா என்று கூலாக கேட்டுள்ளார்.
அப்படின்னு சொல்ல முடியல ஆனா ஒரு மாதிரி இருந்துச்சு என்றும் மனசுக்குள்ள வச்சுட்டி அங்க இங்கன்னு நடந்துகிட்டே இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் என்னை கட்டிபிடிச்சதும் எனக்குள் வந்த ஃபீலிங்கை சொல்ல முடியல என்று விக்ரம் கூறியிருக்கிறார்.
Yov title winner…
— Imadh (@MSimath) November 10, 2023
Bayangarama flirt pandra pa nee.
Love content ku romba naala aal thedraan. Aana, yaarum maatla..
Apram… andha hug ?#biggbosstamil #biggbosstamil7 #SaravanaVickrampic.twitter.com/KJIfEhYeJi