5 வருட படுத்த படுக்கையில் மனைவி!! கும்பிட்டு உதவி கேட்கும் இயக்குனர் விக்ரமன்..
தமிழ் சினிமாவில் புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பூவே உனக்காக, சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி மிகமுக்கிய இயக்குனராக வலம் வந்தார் விக்ரமன்.
ஜெயப்பிரியா என்ற நடன கலைஞரை திருமணம் செய்து கொண்டார் விக்ரமன். சில ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படங்களை இயக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

தற்போது கடந்த 5 ஆண்டுகளாக மனைவி ஜெயப்பிரியா படுத்த படுக்கையாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
குச்சுப்புடி கலைஞரான அவரது மனைவிக்கு மருத்துவர்களின் தவறான மருத்துவ அறுவை சிகிச்ச்சையால் கால்களை கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்திருக்கிறார் என்றும்,
6 நிமிட விஜய் - திரிஷா லிப்லாக் காட்சி-க்கு கட்டே சொல்லாம இத செஞ்சிட்டாரு!! ஓப்பன் செய்த கேமராமேன்..
இயக்குவதை நிறுத்திவிட்டு சொத்தக்களை விற்று மருத்துவ செலவை பார்த்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். தற்போது தன் மனைவியின் சிகிச்சைக்கு உதவுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் கும்பிட்டு உதவி கேட்டு பேட்டிக் கொடுத்திருக்கிறார்.