பிகினி உடையில் எல்லை மீறும் 42 வயது நடிகை!! அதிர்ச்சியான ரசிகர்கள்..
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மாடல் அழகியான விமலா ராமன், இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான "பொய்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எ அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான வசந்த் ரவியின் "அஸ்வின்ஸ்" என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விமலா ராமன் தனது 42 வயதை கடந்துவிட்டார் என்ற போதும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்!!