40 வயதாகியும் தனிமையில் இருந்த நடிகை? கைக்கோர்க்கும் டாக்டர் பட வில்லன்..
doctor
vimalaraman
tamilactor
Vinay Rai
By Edward
தமிழ் சினிமாவில் 2007ம் ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் வினைய் ராய். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றப்பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் அதிக வரவேற்பு பெறாதா வினைய் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். வில்லன் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்த டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் வில்லன் ரோலில் கலக்கியுள்ளார்.
தற்போது 42 வயதாகும் நடிகர் வினைய் ராய் நடிகை விமலா ராமனை திருமணம் செய்யவுள்ளார். இருவரின் சம்மதத்துடன் கூடிய சீக்கிரமே திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.