மனிதர்களை கொடூரமாக கொல்லும் ஆபத்தான நாய்களை வளர்க்கும் விநாயகன்!..நிஜ வாழ்க்கையிலும் வில்லனா? திடுக்கிடும் தகவல்
Rajinikanth
Jailer
vinayakan
By Dhiviyarajan
தற்போது சென்சேஷனல் நடிகராக வலம் வருபவர் தான் விநாயகன். ஆரம்பத்தில் நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமான இவர் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார் விநாயகன். இந்நிலையில் விநாயகனை குறித்து பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது விநாயகன் பற்றி அதிர்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், மனிதர்களை கொல்லக் கூடிய ஆபத்தான நாய்களை வளர்த்து வருகிறாராம் விநாயகன்.
இவற்றை பராமரிக்கவே மாதத்திற்கு இலட்சக்கணக்கில் செலுவு செய்வதாக சொல்லப்படுகிறது.