அஜித்தை விட்டு தெறித்து ஓடிய இயக்குனர் எச். வினோத்.. முதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி

vijay ajith kumar h.vinoth ak 61
By Kathick Feb 27, 2022 04:15 PM GMT
Report

நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் முதல் இணைந்த கூட்டணி அஜித் - எச். வினோத். இப்படத்தின் போனி கபூர் தயாரித்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் வலிமை படத்தில் அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக தொடர்ந்தது.

கடந்த 24ஆம் தேதி வெளிவந்த வலிமை திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன்பின் மீண்டும் AK 61 படத்திற்காக மீண்டும் அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி அமைந்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், AK 61 தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி இணையவுள்ளாராம். முதல் முறையாக விஜய் சேதுபதியுடன், எச். வினோத் கூட்டணி அமைக்கவுள்ளதால், எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது.