திருமணமாகி குழந்தை இருக்கும் விராட் கோலிக்கு பொது இடத்தில் உதட்டில் முத்தம்!! இளம் பெண் செய்த செயல்..
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் தற்போது முன்னணி வீரராகவும் திகழ்ந்து மிகப்பெரிய பங்களிப்பை இந்தியாவுக்கு அளித்து வருபவர் விராட் கோலி.
சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் கலந்து வருகிறார். இடையில் கிடைக்கும் நேரத்தினை மனைவி அனுஷ்கா சர்மாவுடனும் குழந்தையுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு இந்தியாவில் ரசிகர்கள் பல கோடியில் இருக்கிறார்கள். அப்படி பெண் ரசிகைகளும் அவருக்கு எக்கச்சக்கம் தான்.
அந்தவகையில் விராட் கோலிக்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மெழுகு சிலை ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்து அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
உண்மையாகவே முத்தம் கொடுப்பது போன்று இருப்பதை பார்த்த ரசிகர்கள், இதை அனுஷ்கா பார்த்தால் என்ன ஆகும் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
With a statue... pic.twitter.com/TXU67kSlYz
— Gems of Simps (@GemsOfSimps) February 20, 2023