இந்தியாவுக்கு குட்பை!! விராட் கோலி எடுத்த அதிர்ச்சி முடிவு.. சோகத்தில் ரசிகர்கள்
Virat Kohli
London
Actress
Anushka Sharma
By Bhavya
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் களமிறங்கிய விராட் கோலி இன்று வரை யாராலும் அசைக்க முடியாத தூணாக இருக்கிறார்.
இவர் பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அனுஷ்கா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனிக்க தொடங்கி விட்டார்.
அதிர்ச்சி முடிவு
தன் மனைவி அனுஷ்கா மீது விராட் வைத்திருக்கும் அன்பு குறித்து பலருக்கும் தெரியும். இந்நிலையில், விராட் கோலி லண்டனில் செட்டில் ஆக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனில் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.