அல்லு அர்ஜுன் இவ்வளவு மோசமானவரா, தெலுங்கனா முதலமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்
Allu Arjun
Pushpa 2: The Rule
By Tony
அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர். தற்போது இவர் புஷ்பா வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக வளர்ந்துவிட்டார்.
இந்நிலையில் புஷ்பா படத்தின் சிறப்பு காட்சிக்கு இவர் வந்த போது நடந்த தள்ளுமுள்ளுவால் ஒரு பெண் இறந்தார். இதனால் அல்லு அர்ஜுன் சமீபத்தில் கைது கூட செய்யப்பட்டார்.
தற்போது தெலுங்கானா முதல்வர் இனி நான் ஆட்சியில் இருக்கும் வரை சிறப்பு காட்சி இனி கிடையாது.
அதோடு திரையரங்கில் கூட்டத்தை சமாளிக்க முடியாததால், உடனடியாக வெளியேறுமாறு போலீசார் கூறியும், அல்லு அர்ஜுன் வெளியேறவில்லை, இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான மனிதர்கள் என கடுமையாக பேசியுள்ளார்.