எவ்ளோ பெரிய இயக்குனர் வெற்றிமாறன், இதைக்கூட பாக்கலையா விடுதலை 2-ல்
Vetrimaaran
Viduthalai Part 2
By Tony
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து செம ஹிட் அடித்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக சமீபத்தில் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், இப்படம் முதல் பாகத்தை போல் இல்ல, பிரச்சார நெடி அதிகம் என கமெண்ட் வருகிறது.
இந்நிலையில் விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் மிகப்பெரும் தவறு ஒன்றை செய்ததாக ரசிகர்கள் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.
அது என்னவென்றால் முதல் பாகத்தில் போலிஸாக வந்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இந்த பாகத்தில் பன்னையாராக வர, அட நீங்களே இப்படி செய்யலாமா வெற்றி என கமெண்ட் அடிக்க தொடங்கி விட்டனர்.
— Shittier Tamil Movie Details (@TamilDetails) December 21, 2024