நடிகையின் அந்த மாதிரி படத்தை லைக் செய்த விராட் கோஹ்லி, ஒரே அசிங்கமா போச்சு குமாரு
Virat Kohli
Cricket
Anushka Sharma
IPL 2025
By Tony
விராட் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சில பெயர்கள் தான் காலம் கடந்தும் நிற்கும். அப்படி இந்தியாவை தாண்டி கிரிக்கெட் உலகமே கொண்டாடும் ஒரு வீரர் விராட் கோஹ்லி.
இவர் எப்போதும் கிரவுண்டில் செம கோபமாக தான் இருப்பார், இதனால் பல சர்ச்சைகள் இவரை சுற்றிக்கொண்டு இருக்கிறது.
கோஹ்லி நடிகை அனுஷகா ஷர்மாவை திருமணம் செய்தது எல்லோரும் அறிந்ததே, இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது.
இந்த நிலையில் கோஹ்லி சமீபத்தில் ஒரு நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை லைக் செய்துள்ளார், இது மிகப்பெரும் பேசுப்பொருள் ஆகியுள்ளது.
அதே நேரத்தில் கோஹ்லி அது தெரியாமால் டெக்னிக்கலாக நடந்த தவறாக இருக்கலாம், இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது போல் விளக்கம் கொடுக்க, இதற்கெல்லாம் விளக்கம் தேவை தானா, இப்போது தான் சந்தேகம் வருகிறது என்று சில ரசிகர்கள் கலாட்டா செய்து வருகின்றனர்.
