தோனி ரசிகர்களை கதற விட்ட ரோகித், கோஹ்லி ரசிகர்கள்

MS Dhoni Rohit Sharma Virat Kohli
By Tony Jun 30, 2024 03:30 AM GMT
Tony

Tony

Report

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமான நாட்களில் நேற்றும் ஒரு நாளாக அமைந்துள்ளது.

t20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் சவுத் ஆப்ரிக்கா அணியை 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

தோனி ரசிகர்களை கதற விட்ட ரோகித், கோஹ்லி ரசிகர்கள் | Virat Rohit Fans Trolling Dhoni Fans

இந்த சீரிஸ் தொடங்குவதற்கு முன்பு சில தோனி ரசிகர்கள் தோனியால் மட்டுமே ICC கோப்பையை வெல்ல முடியும் என கிண்டல் செய்ய, நேற்று ரோகித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற ரோகித், மற்றும் கோஹ்லி ரசிகர்கள் தோனி ரசிகர்களை வச்சு செய்துவிட்டனர்.