அவர் கொடுத்த டார்ச்சரால் தான் வெளிநாட்டுக்கு ஓடினார் விருமாண்டி அபிராமி!! பயில்வான் ஓப்பன்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். ஆரம்பம் முதலேதான் நடிக்கும் படங்களில் நடிக்க சக நடிகைகளை வைத்து பல கிசுகிசுக்களும் வதந்திகளும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
அப்படி கமல் டார்ச்சர் கொடுத்தும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் பல நடிகைகள் சினிமாவை விட்டு ஓடிவிட்டனர். அதில் ஒருவர் நடிகை அபிராமி என்று நடிகர் பயில்வான் கூறியுள்ளார்.
முன்னணி நடிகர்கள் படத்தில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தார்.
கமலுடன் விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடி போட்டதை அடுத்து கமல் டார்ச்சர் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் பயில்வான். தற்போது வெளிநாட்டி செட்டிலாகியுள்ளார் நடிகை அபிராமி.
சமீபத்தில் நடிகர் மாதவனின் மாறா படத்தில் விபச்சார பெண்ணாக நடித்திருப்பார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் அபிராமி பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.