அப்பாஸை முதுகில் குத்திய விஷால், மேடையிலே கடுப்பான அப்பாஸ்
Abbas
Vishal
By Tony
அப்பாஸ் 90ஸ் கிட்ஸ் பேவரட் ஆக்டர், இவருடைய காதல் தேசத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க முடியாது இந்த நிலையில் அப்பாஸ் சினிமாவையெல்லாம் விட்டு, நியூஸிலாந்து சென்று அங்கே செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது மீண்டும் தமிழகம் வர பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் விஷாலுக்கு எவ்ளோ மார்க் போடுவீங்க என்று கேட்டார்.
அதற்கு அப்பாஸ் படம் என்றால் 2, பெர்சனல் கேரக்டருக்கு 0 என்பது போல் சைகை செய்தார்.
இதற்கு காரணம் அப்பாஸை விஷால் தொழில் ரீதியாக ஏமாற்றியதாக கூறப்படுகிறது.