டேய் அனகோண்டா!! ஒரே டிவிட்டால் விஷாலை முடிச்சுவிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். தற்போது லத்தி படத்தின் வெளியீட்டில் பிஸியாக இருந்து வருகிறார்.
ஜெயக்குமார் - விஷால்
சமீபத்தில் அமைச்சர் பதவி பெற்ற உதயநிதி ஸ்டாலின் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி நடிப்பது குறித்து பேசியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விஷால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார் பாடி இருக்கக்கூடாது. அமைச்சராக இருந்த போது மேடையில் பாட்டுபாடினார் இல்லையா. அதுசினிமா பாடல் தானே என்று பதிலளித்தார்.

டேய் அனகோண்டா
இந்த வீடியோவை பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டேய் அனகோண்டா என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் நடிகை ஸ்ரீ ரெட்டி விஷாலோடு அது பெரியது என்றும் அனகோண்டா மாதிரி என்று பேசியது வைரலானது.
டேய் அனகோண்டா ? https://t.co/cPc6IaRvwh
— D.JAYAKUMAR (@djayakumarfans) December 14, 2022
இந்த விசயம் எப்போதெல்லாம் விஷால் பேர் வெளியே வருகிறதோ, அதை அனகோண்டா என்று நெட்டிசன்கள் விமர்சித்து கலாய்த்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.