உதயநிதி மனைவி கிருத்திகாவுடன் நடுரோட்டில் சண்டை!! விஷால் கூறிய உண்மை சம்பவம்
Udhayanidhi Stalin
Vishal
Gossip Today
Kiruthiga Udhayanidhi
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் லத்தி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்து வரும் நடிகர் விஷால் உதயநிதி அமைச்சர் ஆனது பற்றியும் பேசி வருகிறார். நெருங்கிய நண்பரும் கல்லூரிப்பருவ நண்பராக திகழ்ந்து வரும் உதயநிதி சினிமாவில் நடிப்பது பற்றியும் பேசியிருக்கிறார் விஷால்.
அந்தவகையில் விஷால் உதயநிதி மனைவி கிருத்திகா பற்றியும் ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், கிருத்திகாவும் நானும் நிறையவாட்டி சண்டைப் போட்டிருக்கிறோம்.
அமெரிக்காவில் நான், உதைய், கிருத்திகா அப்ராட் போகும் போது நடுரோட்டில் சண்டைப்போட்டிருக்கிறோம் என்றும் கிருத்திகா என் உடன்பிறந்த சகோதரி என்று கூறியுள்ளார். மேலும், 25 வருட நட்பை பற்றி சகஜமாக பேவுவோம் என்றும் கூறியுள்ளார்.