நடிகை சரோஜா தேவிக்கு என்ன ஆனது! சம்பந்தம் இல்லாமல் விஷால் பார்க்க காரணம் என்ன?
bangalore
vishal
puneethrajkumar
sarojadevi
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஷால். சமீபத்தில் அவரும் நடிகர் ஆர்யாவும் இணைந்து நடித்த படம் வெளியாகி இரட்டை கருத்துக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மறைந்த புனீத் ராஜ்குமார் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் போனதால் சில தினங்களுக்கு முன் அவரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி புனீத் தந்தையை பார்த்து ஆறுதல் கூறியிருந்தார்.
இந்நிலையில் பழம் பெரும் நடிகை சரோஜா தேவியை தற்போது சந்தித்து பேசியுள்ளார். பெங்களூருவில் வசிக்கும் நடிகி சரோஜா தேவி உடல் நிலை குறித்து அங்கு சென்று கேட்டறிந்ததாக விஷால் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
