Body Count பற்றி இன்ஸ்டா லைவில் உடைத்த நட்கை விஷ்ணு பிரியா!!

Gossip Today Indian Actress Instagram Actress
By Jai Jun 16, 2026 05:30 AM GMT
Report

விஷ்ணு பிரியா!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை விஷ்ணு பிரியா, சமீபத்த்ல் இன்ஸ்டாகிராமில் சப்ச்கிரிப்ஷன் வசதியை தொடங்கி ரசிகர்களின் ஃபேவரேட் நடிகையானார்.

Body Count பற்றி இன்ஸ்டா லைவில் உடைத்த நட்கை விஷ்ணு பிரியா!! | Vishnu Priya Bhimeneni Reveals Her Body Count

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் தோன்றி ரசிகர்களுடன் பேசியிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், பாடி கவுண்ட் என்று கூறியிருந்தார்.

அதற்கு நடிகை விஷ்ணு பிரியா, சற்றும் தயங்காமல் நெத்தியடியாக ஒரு பதிலை அளித்துள்ளார். என்னுடைய பாடி கவுண்ட் 5 என்று வெளிப்படையாக கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.