விஸ்வநாத் & சன்ஸ் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா

Box office Vishwanath & Sons
By Karthick Raja Aug 25, 2026 05:33 AM GMT
Report

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Vishwanath And Sons Movie Worldwide Box Office

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிற நிலையில், 11 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Vishwanath And Sons Movie Worldwide Box Office

அதன்படி, 11 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 187 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.