17 வயதில் இப்படியா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்.

ajith anikha tamilactress anikhasurendar vswasam
By Edward Dec 23, 2021 07:51 AM GMT
Report

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.

மம்முட்டி, மோகன்லால், அஜித், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்த அனிகா 15 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று அனைவரையும் ஈர்த்து வருகிறார். இந்த வயதில் இப்படியா என்று கூறியும், அடுத்த குட்டி நயன் தாரா என்று பேர் வாங்கி வருகிறார்.

தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியாக போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery