கற்பழிப்பு காட்சியை விளக்க ரூமிற்கு கூப்பிட்ட இயக்குனர்.. உண்மையை உடைத்த பிரபலம்
சினிமாவில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பல உண்மை சம்பவங்களை வெளிப்படையாக பேட்டிகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்களில் ஒருவர் வித்தகன் சேகர். சமீபத்தில் அவர் ஒரு வீடியோவில், இப்போது 60 வயது இருக்கும் ஜெ. லலிதா என்கிற நடிகை இரு மாதத்திற்கு முன் பேட்டியளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில், இளம் வயதில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு படத்தில் கற்பழிப்பு காட்சி இருந்துள்ளது. அந்த கற்பழிப்பு காட்சியை விளக்க, என்னை ரூமிற்கு கூட்டிச்சென்றார் உதவி இயக்குனர். அங்கு என் மீது அத்துமீறி நடந்து கொண்டார். 6 மாதம் கழித்து அந்த உதவி இயக்குனர் மாரடைப்பால் உயிழிந்தார் என்றும் ஜெ. லலிதா கூறியிருப்பதாக கூறியிருக்கிறார்.
வில்லன் நடிகர் ஆனந்த் ராஜ், சில கற்பழிப்பு காட்சியில் நடித்திருக்கிறார். அவர் சொல்லுவார், எனக்கு அந்த காட்சியில் நடிக்க கூச்சமாக இருக்கும் என்றும் நான் இயக்குனர் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு கூட நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஒருமுறை நடிகை ரூபினியின் இடுப்பில் கை வைத்து அழுத்தி பிடிக்க வேண்டும்.
எப்படி ரூமினி கூச்சப்பட்டாரோ அதேபோல் நானும் கூச்சப்பட்டேன் என்றும் கேமராமேன் என்னிடம் வாய்ப்பு கிடைத்தால் கூட யூஸ் பண்ணிக்கவில்லை என்று வேடிக்கையாக கேட்டார்.
மேலும், ஜல்லிக்கட்டு படத்தில் நடிகை கனகாவை துறத்திச்சென்று கற்பழிக்க வேண்டும். அப்போது கட்டிலில் விழும்போது, கட்டில் படுக்கத்தான் இப்படி ஓடி வந்தாய் என்று கேட்டிருக்கிறார். இதை பார்த்த இயக்குனர் இங்கே என்ன நடக்கிறது என்று கேட்டதாக கூறியிருக்கிறார் ஆனந்த் ராஜ் என வித்தகன் தெரிவித்துள்ளார்.