விளம்பரத்திற்காக முழுசா போத்திக்கொண்டு அடக்கவுடக்கமாக மாறிய டிடி!! திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் லுக்..
Dhivyadharshini
Tamil Actress
Actress
By Edward
டிடி சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்குபவர். இவரை மாதிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள்.
இந்த நிலையில் டிடி-க்கு விவாகரத்து ஆன சில நாட்களிலேயே காலில் பெரிய அடி ஏற்பட்டு எழுந்து நிற்க கூட முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டுள்ளார்.
தற்போது வரை அவரால் ஒழுங்காக எழுந்து நீண்ட நேரம் நிற்க முடியாதம், இவ்வளவு கஷ்டங்களை கடந்து தான் இன்றும் இந்த சின்னத்திரை உலகில் ஜொலித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டோஷூட் வெளியிட்டு வரும் டிடி, தற்போது விளம்பரத்திற்காக அடக்கவுடக்கமாக புடவையால் போர்த்திக்கொண்டு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் டிடி.

