திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் இப்படியா! வாய்ப்பிற்காக எல்லைமீறும் 30 வயதான தொகுப்பாளினி!
anchor
anjana rankan
vj
kayal chanthiran
By Jai
தமிழ் சினிமாவில் பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானாவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். பிரபல இசை தொலைக்காட்சியில் VJ-வாக பணியாற்றி பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.
சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்தும், பிரபலமான அஞ்சனா கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தையுடன் இருக்கும் அஞ்சனா சமீபகாலமாக போட்டோஹுட் பக்கம் திரும்பியுள்ளார்.
உடல் எடையை குறைத்து படுமோசமான ஆடையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார். தற்போது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.