கிளாமர் லுக்கில் கலக்கும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்!! புகைப்படங்கள்..

Photoshoot Anjana Rangan Tamil TV Shows
By Edward Jun 05, 2025 10:30 AM GMT
Report

அஞ்சனா ரங்கன்

சன் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே அஞ்சனா, தற்போது திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஒருசில பேட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

90ஸ் காலத்தில் இருந்தே அஞ்சனாவை பலரும் பார்த்து வருகிறார்கள். தற்போது 35 வயதாகும் அஞ்சனா சன் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்திருக்கிறார்.

கிளாமர் லுக்கில் கலக்கும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்!! புகைப்படங்கள்.. | Vj Anjana Rangan Kubera Audio Launch New Look Pics

இணையத்தில் ஆக்டிவாக இருந்து விஜே அஞ்சனாவா இது என்று கூறும் அளவிற்கு மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் கலெக்ஷனை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த குபேரா படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை அஞ்சனா மிர்ச்சி விஜய்யுடன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி உச்சக்கட்ட கிளாமர் வந்த அஞ்சனா ரங்கன், அந்த ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGallery