அட நம்ம லாஸ்லியாவா இது! எப்படி மாறிவிட்டார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Losliya Mariyanesan
By Karthick Raja
நடிகை லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார்.
இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார். இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார்.
இந்த நிலையில், நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. டிரெண்டி லுக்கில் ரசிகர்களை கவரும் வண்ணம் லாஸ்லியா எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..






