திருமணமாகி குழந்தை பெற்றும் குறையாத கிளாமர் லுக்!! விஜே அஞ்சனாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..
Anjana Rangan
Ponniyin Selvan 2
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜேவாக பணியாற்றி பிரபலமானவர் விஜே அஞ்சனா.
நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்த அஞ்சனா ஒரு மகனை பெற்றார். குழந்தை பிறந்தபின் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கிளாமர் லுக்கிற்கும் மாறினார்.
தமிழில் வெளியாகும் படங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அஞ்சனா.
கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சேலையில் மின்னும் அஞ்சனா கிளாமர் லுக்கில் பார்த்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.




