நான் விவாகரத்து அப்ளே பண்ணிட்டேன்.. கதறி அழுத vj அர்ச்சனா
பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் VJ அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் காமெடி டைம் என்று நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.
டிவொர்ஸ்
சமீபத்தில் அர்ச்சனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில் அவரின் கணவர் காணொளி மூலமாக அவருக்கு வாழ்த்து கூறினார். அந்த நேரத்தில் தன் கணவரின் குரல் கேட்டதும் அர்ச்சனா அழத் துவங்கிவிட்டார்.
இது குறித்து பேசிய அர்ச்சனா, " சில காலங்களாக எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை. அதனால் நான் விவாகரத்திற்கு அப்ளே பண்ணலாம் என்று இருந்தேன். அப்போது என் மகள் எங்களை சமாதான படுத்தினார். கடந்த 15 நாட்களாக நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
You May Like This Video