இறுக்கமான டீ-சர்ட்... விஜே அர்ச்சனா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. கூட்டுக்குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலில் சந்தியா, சரவணன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதேபோல் வில்லி கதாபாத்திரமும் ஈர்த்து வருகிறது. வில்லியாக அர்ச்சனா ரோலில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார். அனைவரையும் கவர்ந்து வந்த அவர் சில காரணங்களால் சீரியலை விட்டு வெளியேறிவிட்டார்.
அதன்பின் பிக்பாஸ் 6 ல் கலந்து கொள்ளவுள்ளதாகவும், பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகன் அருண் பிரசாத்துடன் காதலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜே அர்ச்சனா இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
தற்போது விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது, டீ சர்ட்டில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அர்ச்சனா.