பிக்பாஸ் நடிகை அர்ச்சனாவின் அம்மா, சகோதரியா இது!! க்யூக் புகைப்படம் வைரல்..
Archana
Bigg Boss
By Edward
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் போட்டி, சண்டை என்று நடந்து கொண்டிருக்கிறது.
அதிலும் விஜே அர்ச்சனா மற்றும் விசித்ரா போட்டியாளர்களால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். விஜே அர்ச்சனாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
சீரியல் நடிகையாக பிரபலமாகி விஜே அர்ச்சனா பிக்பாஸ் 7ல் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் நிலையில், அவரின் அம்மா மற்றும் சகோதரியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
