இதெல்லாம் தேவையா! சீரியல் நடிகை அர்ச்சனாவை பார்த்து மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..
rajarani2
vjarchana
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றும் வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. சித்து, ஆல்யா மானசா முக்கிய ரோலில் நடித்து டிஆர்பியில் சிறப்பான இடத்தினை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜே அர்ச்சனா.
ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே அர்ச்சனா இந்த சிரீயலில் வில்லியாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றும் வருகிறார்.
சீரியல் தவிர போட்டோஷூட், இன்ஸ்டா ரீல்ஸ் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட அர்ச்சனா சமீபத்தில் குட்டையான கருப்பு ஆடையில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.
இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் தேவையா, தூ என்று கூறி படுமோசமான கருத்துக்களை கூறி பதிவிட்டு வருகிறார்கள்.