விஜய்ல இப்போ இதான் நடக்குது! இனி அந்த பக்கமே போகவே மாட்டேன்! விஜே பாவனா..

Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக பணியாற்றி சினிமாவில் ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்கள் பலர். அப்படி இந்தியா அளவில் பிரபலமானவர் தான் விஜே பாவனா.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி தற்போது இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் ஆட்டங்களில் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இணைந்துள்ளார். இதற்கு சமீபத்தில் அளித்த கேள்விக்கு, ஏன் கலர்ஸ் தொலைக்காட்சி என்று கேட்கப்பட்டது. விஜய் தொலைக்காட்சி காமெடியை மையப்படுத்தியே நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

எனக்கு அது பிடிக்கவில்லை. அதிலும் நான் மும்பையில் ஹாட் ஸ்டார் தொலைக்காட்சியிலும் பணியாற்றுவதால் மற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. மேலும் இனிமேல் விஜய் தொலைக்காட்சி பக்கமே செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.