தொகுப்பாளினி டிடி-ஆ இது!! 40 வயதிலும் ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்களோ...

Vijay Television Dhivyadharshini TV Program
By Jai May 30, 2025 06:30 AM GMT
Report

டிடி என்ற திவ்யதர்ஷினி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.

இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினி டிடி-ஆ இது!! 40 வயதிலும் ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்களோ... | Vj Dd Dhivyadharshini Recent Photoshoot Video

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று அவரது லுக்கை பார்த்து ரசிகர்கள் வர்னித்து வருகிறார்கள்.