காபி கப்புடன் விஜே டிடி கொடுத்த க்யூட் போஸ்!! புகைப்படங்கள்..

Photoshoot Dhivyadharshini Tamil Actress
By Jai Jul 17, 2026 10:43 AM GMT
Report

VJ திவ்யதர்ஷினி

காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையில் டிடிக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டு, சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை தவறாக அமைந்துவிட்டது. அதனால் மற்றொரு சிகிச்சை செய்ய அதுவும் சரியாக வரவில்லை.

இப்படி காலில் ஏற்பட்ட பிரச்சனையால் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், தற்போது இசை வெளியீட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் டிடி, பர்ப்புள் நிற ஆடையணிந்து கையில் காபி கப்புடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery