இதுவரை இல்லாத லுக்கில் ஜாக்குளின்.. குளத்தில் அந்த மாதிரி உடையில் அப்படியொரு போஸ்!

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 19, 2023 04:06 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் ஜாக்குலின்.

இவர் நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த "கோலமாவு கோகிலா" என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் இவருக்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு அமையவில்லை.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜாக்குலின், தற்போது மாடர்ன் உடை அணிந்து குளத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.