பீச்சில் பிகினியில் ஆட்டம் போடும் கெனிஷா!! வீடியோ..

Tamil Singers Kenishaa Francis Ravi Mohan
By Jai Oct 28, 2026 02:00 PM GMT
Report

நடிகராக பல ஆண்டுகள் பயணித்த ரவி மோகன், தற்போது இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அப்படி யோகி பாபுவை வைத்து An ordinary man என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு கெனிஷா இசையமைத்து வருகிறார்.

கெனிஷா

படத்தை தயாரித்தும் வரும் ரவி மோகன், வாழ்க்கையில் பல விஷயங்கள் சமீபகாலமாக நடந்து விவாதப்பொருளாக மாறியது.

பீச்சில் பிகினியில் ஆட்டம் போடும் கெனிஷா!! வீடியோ.. | Singer Keneshas Beach Video Post Fans Shocked

இதனையடுத்து தோழி கெனிஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டதால் அது ஒரு பக்கம் சர்ச்சையாக மாறியது. மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெற கெனிஷாவும் காரணம் என்றும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னையைவிட்டு வெளியேறுகிறேன் என்று கூறிய கெனிஷா, அதன்பின் மீண்டும் சென்னை பக்கம் வந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் பீச்சில் பிகினி ஆடையணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.