விஜே மகேஸ்வரியுடன் அவுட்டிங் சென்ற பிக்பாஸ் பிரபலம்!! முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்ட ஷிவின்
Bigg Boss
Rachitha Mahalakshmi
Vj Maheswari
By Edward
பிரபல தொலைக்காட்சியில் சமையல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துள்ள மகேஸ்வரி ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தி விவாகரத்து பெற்று தனியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.
நிகழ்ச்சிக்கு பின் சக போட்டியாளர்களாக ஷிவின், ரச்சிதா மகாலட்சுமி, ஏடிகே உள்ளிட்டவர்களுடன் அவுட்டிங் சென்றிருக்கிறார் மகேஸ்வரி. அங்கு எடுத்த க்யூட் மற்றும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் பிக்பாஸ் ஷிவின்.