நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த vj மகேஸ்வரி.. உச்சகட்ட கவர்ச்சியால் இளசுகள் ஷாக்
Vj Maheswari
By Dhiviyarajan
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொண்டார். அங்கு அவர் மனதில் பட்டதை தைரியமாக பேசி சண்டையும் போட்டு கொண்டார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நெட்டிசன்கள் இவரை மோசமாக விமர்சனம் செய்தனர். ஆனால் அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார்.
மகேஸ்வரி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.