படுக்கையறையில் ஜிப்பை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜே மகேஸ்வரி!..என்ன சிம்ரன் இதெல்லாம்

Indian Actress Vj Maheswari Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 10, 2023 04:30 AM GMT
Report

சின்னத்திரை தொகுப்பாளராக நுழைந்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது விஜே பயணத்தை தொடங்கினர்.

கடந்த பிக் பாஸ் சீசன் 6 -ல் பங்கேற்ற விஜே மகேஸ்வரி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார் என்றே கூறலாம்.

படுக்கையறையில் ஜிப்பை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜே மகேஸ்வரி!..என்ன சிம்ரன் இதெல்லாம் | Vj Maheswari Latest Photos

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள விஜே மகேஸ்வரி, படுக்கையறையில் ஜிப்பை கழட்டிவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

GalleryGallery