அந்த நடிகருடன் 3-வது மனைவியாக இல்ல 10-வது மனைவியாக கூட சரிதான்!! விஜே மகேஸ்வரி ஓப்பன்..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே மகேஸ்வரி. கணவரை பிரிந்து மகனுடன் தனியாக இருக்கும் மகேஸ்வரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்தார். மகேஸ்வரி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருப்பார்.
அதற்கு நடிப்பதாக கேட்டு ஒரு கால் வந்ததாகவும் தன்னை ஃபிராங்க் செய்கிறார்கள் என்று கூறினேன். அம்மாவும் இதைத்தான் கூறினார்கள். அடுத்த நாள் மீண்டும் எனக்கு கால் வந்தது.
விஜய் சேதுபதிக்கு மனைவியாக ஷிவானி, மைனா நந்தினி கமிட்டாகிவிட்டார்கள் நீங்கள் மூன்றாம் மனைவி என்று கூறினார்கள்.
3வது மனைவியா 10வது மனைவி என்றால்
கூட நான் ஓகே தான் என்று மகேஸ்வரி
கூறியதாக பேட்டியொன்றில்
தெரிவித்திருக்கிறார்.