பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரி!! நள்ளிரவில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட விஜே பார்வதி
தமிழ் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிராபலமானவர் விஜே பார்வதி. அடல்ட் சம்பந்தப்பட்ட கேள்விகளை மக்களிடம் சென்று கேட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பார்வதி சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்திய அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இறுதிவரை போராடிய பார்வதி ஒருசில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலங்களை பேட்டி கண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 6ல் வைல்ட் கார் எண்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் க்ளாமரில் குதித்த பார்வதி முகம் சுளிக்க வைக்கும் படியான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டார்.
கிளாமர் எல்லைமீறும் பார்வதி சமீபத்தில் சென்ற அவுட்டிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் நள்ளிரவில் குளிக்கும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடியான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.